கலைஞர்களே!
"இக்கரைபச்சை" அறங்காற்றுகையில் பணியாற்றியவர்களே உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.
செய்திகள்- படங்கள்-விமர்சனங்களை அனுப்புங்கள். என்னை என் பயணத்தில் அவை ஊக்குவிக்கும்.
இந்த நாடக அரங்கில்- "இக்கரைபச்சை" பங்கு பற்றியவர்களுக்கும் பார்த்தவர்களுக்குமான இடுகைக்கான வலைப்பூ...
பதியுங்கள்-
நன்றி
அன்புடன்,
"இக்கரைபச்சை"
இயக்குனர்
நடராஜா கண்ணப்பு.
No comments:
Post a Comment